அஜித்தை இப்படி மாற்றியதே நயன்தாராதான் – வெளியான அதிர்ச்சி உண்மை

Published on: February 25, 2020
---Advertisement---

5997e62ac3cd856407341858b1bc3cfb-2

பொதுவாக அஜித் தனது திரைப்படங்களில் தொடர்பான புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். தற்போது அதற்கு காரணமே நயன்தாராதான் என்பது தெரியவந்துள்ளது.

நயன்தாராவும் தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இதை அவர் ஒரு படத்தில் நடிக்கும் போது கையெழுத்திடும் ஒப்பந்தத்திலேயே இடம்பெறும்படி அவர் பார்த்துக் கொள்கிறார். இதைத்தான் அஜித்தும் பின் தொடர்வதாக சினிமா செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment