More

Ex லவ்வர் மேல மாளவிகா மோகனனுக்கு இவ்ளோவ் காண்டா…  ஆசாமிக்கு நெத்தியடி பதில்!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மலையாளி ஸ்டைலில் வேட்டி கட்டி பனியன் போட்டுகொண்டு வித்யாசனமான கெட்டப்பில் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

Advertising
Advertising

அந்த போட்டோவின் கமெண்ட் செக்ஷனில் ஒரு மார்க்கமான  ஐடி – யில் இருந்து “உங்கள் எக்ஸ் லவ்வரை கண்டபடி திட்ட வேண்டுமா?, எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்”  என கமெண்ட் செய்திருந்தனர். பெரும்பாலும் இப்படிப்பட்ட கமெண்ட் வந்தால் பிரபலங்கள் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் ஆனால், மாளவிகா மோகனன்,  “ஆம்.. கண்டிப்பா… இன்னைக்கு நைட் குள்ள எல்லாத்தையும் உங்களுக்கு எழுதி அனுப்புறேன்” என ரிப்ளை செய்து நெத்தியடி பதில் அளித்தார்.

Published by
adminram

Recent Posts