More

இணையத்தை கலக்கும் ஜெயில் படத்தின் “பத்து காசு” பாடல்!

அதை அடுத்து அவர் அரவான், அங்காடி தெரு காவியத்தலைவன் படங்களை இயக்க அதுவும் வெற்றியை தொட்டது. இப்போது ஜி.வி பிரகாஷ்குமாரை வைத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார். இவரின் மற்ற படங்கள் போலவே இதுவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் படத்தின் இப்படத்தின் இரண்டாம் சிங்கிளான “பத்து காசு” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைத்து பாடியுள்ளார். இதற்கு முன்னர் வெளிவந்த இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ” காத்தோடு காத்தானேன் ” சூப்பர் ஹிட் அடித்து பலரது பேவரைட் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

Published by
adminram

Recent Posts