More

ஐயங்கார ஆத்துப்பொண்ணு அலையில மெதக்குது – மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை!

தமிழ் சினிமாவில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். 

Advertising
Advertising

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவில் நீச்சல் குளத்தில் மிதந்தபடி ஊஞ்சல் ஆடும் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் கில்மா மூடிற்கு கூட்டி சென்றுள்ளார். 

Published by
adminram

Recent Posts