More

டிரெஸ்ஸ பறக்கவிட்டு டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த ஜனனி ஐயர்….

தமிழ் சினிமாவில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், ஆடையை பறக்கவிட்டு டாப் ஆங்கிளில் அழகாக போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts