More

ஹார்ட் பீட்டே நின்னுடும்…கொஞ்சம் டிரெஸ் போடுமா… பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்….

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர்.

Advertising
Advertising

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts