
தமிழில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கு சென்று கனவு கண்ணியாக மாறியவர் நடிகை ஸ்ரீதேவி. அதன்பின் பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு துபாயில் ஸ்ரீதேவி மரணமடைந்தார்.
அவரின் கணவர் போனிகபூர் தற்போது தமிழில் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருகிறார். அவரின் முதல் மகள் ஜான்வி சினிமா, மாடலில் என ஆர்வம் கொண்டவர். எனவே, ஏற்கனவே, பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் உள்ளாடை மட்டும் அணிந்து ஆண் நண்பர் ஒருவருடன் ஜாலியாக பொழுதை போக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.







