More

சன்னிலியோன் பக்கத்துல கூட வரமுடியாது!… மிரட்டலான கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்….

80களில் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட்டுக்கு சென்று புகழ பெற்றார். மேலும், தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து செட்டில் ஆனார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடைய அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ரோஹி (Roohi) திரைப்படம் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertising
Advertising

ஒரு பக்கம், எப்படியாவது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் ஹாட் பீட்டை அதிகரிக்க செய்துள்ளார். 

 

Published by
adminram