சிம்பு தாலி காட்டினாள் தான் எனக்கு கல்யாணம் - திருமணம் குறித்து நடிகர் ஜெய்!

by adminram |

78dd61a9e014d223d846c018612748b6-2

தமிழ் சினிமாவின் பரீட்சையான நடிகரான ஜெய் விஜய் நடித்த பகவதி படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, சென்னை 600028, சுப்ரமணியபுரம், கோவா , எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகை அஞ்சலியுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரேக் அப் செய்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அநதவகையில் தற்போது பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

70807422bde5559d2cbdfe1a1df42ead

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசிய அவர், சிம்பு திருமணம் செய்துக்கொண்ட பின்னர் தான் நான் செய்துக்கொள்வேன் என கூறினார். அநேகமா அவருக்கு அடுத்த ஆண்டிற்குள் திருமணம் ஆகிவிடும் என கூறி திருணம் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

Next Story