இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் முருகதாஸுக்கும் விநியோகஸ்தர்கள் சிலருக்கும் தர்பார் பட நஷ்ட விவகாரத்தில் மோதல் உருவானது. தன்னை சந்திக்க வந்த விநியோகஸ்தர்களை சந்திக்காமல் போலிஸில் புகாரளித்தார் முருகதாஸ். இதனால் அவர் மேல் விநியோகஸ்தர்கள் கோபத்தில் உள்ளனர்.
அதனால் அவரது அடுத்தப் படத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவில் இருந்தனர். இந்நிலையில் இப்போது முருகதாஸ் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விநியோகஸ்தர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…
சொர்க்கவாசல் படம்…