எனவே, கோவில்களுக்கு செய்யும் செலவை மருத்துவமனை மற்றும் கல்விக்கூடங்களுக்கு செலவு செய்யுங்கள் என பேசியிருந்தார்.
இந்த விவகாரத்தை சிலர் தற்போது சமூக வலைத்தளங்களில் கையிலெடுத்து ஜோதிகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ்.வி.சேகர் ‘ஜோதிகா பக்குவமில்லாமல் பேசியுள்ளார். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்.Ask Ur FATHER IN LAW’ என பதிவிட்டுள்ளனர்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…