ஆனால், அதை தவறாக புரிந்து கொண்ட சிலர் ஜோதிகாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஜோதிகா கூறியது சரிதான் என பலரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்தில் ‘ஜோதிகாவை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் எனப் புரியவில்லை. அவர் பேசியதை நான் கேட்டேன். அதில் சர்ச்சையாக எதுவும் அவர் பேசவில்லை. அவர் சரியான கருத்தைதான் கூறியுள்ளார். யாரையும் புண்படுத்தும் வகையில் அவர் பேசவில்லை. சிலர் இதை வைத்து மத அரசியல் செய்வது மோசமானது. அவரது பேச்சில் நிஜமான சமூக அக்கறை மட்டுமே பிரதிபலித்தது’ எனப்பேசியுள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…