Categories: latest news

விஜயகாந்த் மரணத்துக்கே வராத சூர்யா!.. அங்க மட்டும் ஜோடியா போறாரு!.. விளாசிய பிரபலம்!..

100 கோடிக்கு மேல் வருமானம் உள்ள தொழிலதிபர்களை மட்டுமே அம்பானி வீட்டு திருமணத்திற்கு அழைக்கப்பட்டதாக பத்திரிகையாளர் சேகுவரா ஜெய்சங்கர் ஆதங்கப்பட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

இயக்குனர் அட்லீ தனது மனைவியின் ஜாக்கெட்டில் முதுகுக்கு பின்னாடி ஆனந்த் அம்பானியின் பெயரை பிரிண்ட் செய்து அணிந்திருந்தது எல்லாம் ரொம்ப பெரிய கேவலம் என விளாசியுள்ளார்.

பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காக நடித்து கொடுத்த நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு முதல் ஆளாக சூர்யா செல்லாமல், சில நாட்கள் கழித்து சென்று அழுது புலம்பி ட்ராமா போட்டார்.

ஆனால், அம்பானி விட்டு கல்யாணத்துக்கு முதல் ஆளாக தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். சென்னையில், நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் அவர் கண்டுக் கொள்வதே இல்லை. முழுக்க முழுக்க மும்பை வாசியாகவே சூர்யா மாறிவிட்டார் என சேகுவரா ஜெய் சங்கர் விளாசி உள்ளார்.

மூத்த பத்திரிகையாளருக்கு வயித்தெரிச்சல் அதான் இப்படி புலம்புறாரு என சூர்யா ரசிகர்கள் அவரை கமெண்ட் பக்கத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் தென்னிந்தியாவில் இருந்து ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், மகேஷ் பாபு, ராம் சரண், அட்லீ, பிரியா அட்லீ, ஏ.ஆர். ரஹ்மான் குடும்பம், பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

அட்லீ மற்றும் சூர்யா கலந்து கொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் டான்ஸ் ஆடியதையும் சோஷியல் மீடியாவில் பலர் கேலி செய்தனர்.

Saranya M

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

9 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago