More

கிளாமர் போட்டோக்களை அள்ளிவீசும் ஜூலி – ஓவியா ஆர்மிஸே புகழ்ந்து தள்ளுறாங்கன்னா பார்த்துக்கோங்க!

இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது  இன்ஸ்டாவில், ட்ரான்ஸ்பிரன்ஸ் புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஜாலியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை அள்ளி வீசியுள்ளார். இப்போதான் கொஞ்சமா கொஞ்சமா நல்ல முறையை பேச ஆரம்பிச்சாங்க அத நீங்களே கெடுத்துக்காதீங்க ஜூலி.. ப்ளீஸ்.. என்று ஜூலி ஆர்மிஸ் அட்வைஸ் செய்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts