அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா – சஞ்சீவ் இருவரும் ஐலா சோஃபாவில் விளையாடிக்கொண்டிருக்கும் இருக்கும் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சஞ்சீவ், குட்டி பாப்பு இப்போ சுட்டி யாக மாறிவிட்டால் என்று சஞ்சீவ் பதிவிட்டுள்ளார். ஆல்யா, பொண்ணு செம அழகா மாறிட்டு இருக்கா என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஐலாவின் சுட்டித்தனம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…