More

சும்மா அள்ளுது… போட வேண்டியதை போடாமல் வெளிப்படையா காட்டிய ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கடமையாக ஒர்க் அவுட் செய்து நாளுக்கு நாள் உடலை மெருகேற்றி வருகிறார். 

இடையிடையே போட்டோ ஷூட்டிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கோட் ஷூட் அணிந்து முன்னழகை ட்ராஸ்ன்பிரண்டாக காட்டி வாலிப பசங்க அத்தனை பேரையும் மதி மயக்கிவிட்டனர். அம்மணியின் கிளாமருக்கு அத்தனை பேரும் அடிபணிந்துவிட்டனர். 

Published by
adminram

Recent Posts