சும்மா கிழி... இன்னும் 5 நாட்களில் தர்பார்...வெளியான புரமோ வீடியோ

by adminram |

63f84a050edd05f5d21b718f6a7b5e7a

ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற 9ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினி ஒரு அதிரடி போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு புரமோ வீடியோவை தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Next Story