சும்மா கிழி! இணையத்தை கலக்கும் ‘தர்பார்’ பேபி வெர்ஷன் – வைரல் வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தர்பார் டிரெய்லர் வீடியோவில் ரஜினிக்கு பதிலாக ஒரு சிறுவன் நடித்த ஒரு வீடியோ வெளியாகை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதிலிருந்து இந்த கால சிறுவர்களும் ரஜினியை ரசிக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.​​​​​ 

Published by
adminram