Connect with us
banner

சும்மா சும்மா போஸ்ட் போட்டு என் Dil’அ திருடக்கூடாது…  ஆமா சொல்லிப்புட்டேன்..!

சும்மா சும்மா போஸ்ட் போட்டு என் Dil’அ திருடக்கூடாது…  ஆமா சொல்லிப்புட்டேன்..!

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

814ee320a18ef81cb7a659ca65bd0961

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது  பீச்சில் காத்துவாங்கும் செம அழகான சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். இதற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள தீவிர ரசிகர் ஒருவர் ” சும்மா சும்மா போஸ்ட் போட்டு என் Dil'அ (இதயம்) திருடக்கூடாது என கியூட்டாக பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top