டேய் ரொம்ப ஓவரா போறீங்க!.. கும்முரு டப்பாவில் சிக்கிய ஜோதிகா… வைரலாகும் வீடியோ

Published on: February 12, 2020
---Advertisement---

41c930b7ff751e6d204610dce5f7cf23-1

தற்போது தொழில் நுட்பம் முன்னேறிவிட்டது. ஒரு நடிகரோ, நடிகையோ ஒரு பாடலுக்கு வாய் அசைத்ததை அவர் வேறு பாடலுக்கு வாயசதைத்தது போல் காட்ட முடியும். இப்படி நெட்டிசன்கள் குறும்புடன் உருவாக்கி பல வீடியோக்கள் இதற்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

தற்போது இதில் நடிகை ஜோதிகாவும் சிக்கியுள்ளார். சந்திரமுகியில் அவர் நடனமாடிய ‘ராரா’ பாடலை நம்மவிட்டுப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற ‘கும்முரு டப்பரு’ பாடலை ரீமிக்‌ஷ் செய்து செய்து வெளியிட்டுள்ளனர்.

இதைப்பார்த்தால் நிச்சயம் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது…

Leave a Comment