
துப்பாக்கி உட்பட தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு தீவுக்கு தனது குடும்பத்துடன் அவர் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவரும் அவரது தங்கையும் பிகினி உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

