More

கல்யாணம் முடிந்த 3 நாளில் அந்த விசயத்திற்கு NO சொன்ன காஜல்.. ஒவரா தான் போராய்ங்க!

நோ சொன்னதை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டனர். இன்னும் சிலர் ஏம்மா கல்யாணம் முடிந்த கையோடு போடும் போஸ்ட்டா இது?. உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?. நீங்கள் என்ன போஸ்ட் செய்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து தான் செய்தீர்களா? என கலாய்த்தும் வருகின்றனர்.

Advertising
Advertising

 

Published by
adminram

Recent Posts