More

ஹனிமூனுக்கு மட்டும் காஜல் அகர்வால் செய்த செலவு தெரியுமா? – கேட்டா தூக்கம் வராது!

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

இவர் சமீபத்தில், மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார் .

அதன்பின் தேனிலவு கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு கடற்கரையில் காஜல் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த அழகிய ஹனிமூன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஹனிமூனுக்கு மட்டும் அவர் ரூ.40 லட்சத்தை செலவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts