More

ஹனிமூனுக்கு பறந்தார் காஜல் அகர்வால்… ஒரே குஜால் தான்!

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

Advertising
Advertising

மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்ஜினியயர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்ப்போது காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு உடன் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளார். இதனை இருவரின் பாஸ்போர்ட் உடன் இன்ஸ்டாவில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் காஜல் ஹனிமூன் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவார் என எதிர் பார்க்கலாம்.

Published by
adminram

Recent Posts