More

புது புருஷனோடு குஜால் பண்ணாம இங்க என்ன பண்றாங்க காஜல்…?


விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்ஜினியயர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து, கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் தினம் தினம் அழகிய உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், புருஷனோடு ஹனிமூன் போகாமல் உனக்கு என்ன போட்டோ ஷூட் வேண்டி கெடக்கு..? என கிண்டல் அடித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts