">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நீ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட…? கவர்ச்சியை ஃப்ரீயா ரசிக்க முடியாமல் தவிக்கும் ஃபேன்ஸ்!
காஜல் அகர்வால் கவர்ச்சியை கண்டு ஏக்கத்துடன் ரசிக்கும் ரசிகர்கள்!
�
தமிழ் சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படும் காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
காஜல் கெளதம் கிச்சுலு என்ற இன்ட்டீரியர் டிசைனரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். தொடர்ந்து கணவருடன் விளம்பர படங்கள், தொழில் உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான மாடல் போட்டோக்களை அள்ளிவீசி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், எதுக்குமா இவ்ளோவ் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்ட? கொடுத்துவச்சவர் உங்க புருஷன் என ஏக்கத்துடன் ரசித்துள்ளனர்.