More

ஹனிமூனுக்கு ரெடியான காஜல்… அவரே வெளியிட்ட புகைப்படம்!

திருமணம் முடிந்த நாளில் இருந்து கணவருடன் எடுக்கும் விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டு வந்தார்.

Advertising
Advertising

இந்த நிலையில் அவர் ஒரு புதிய புகைப்படம் போட்டுள்ளார். அதாவது இதிலிருந்து அவர் ஹனிமூனுக்கு கிளம்பியுள்ளார் என்பது தெரிகிறது.

பாஸ்போர்ட்டை புகைப்படத்தை அவர் போட்டுள்ளார், ஆனால் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. விரைவில் எங்கு சென்றுள்ளார்கள் என்ற புகைப்படமும் வரும் காத்திருப்போம்.

Published by
adminram

Recent Posts