கமல் என்னை நடிக்க அழைத்தார் – ராகவா லாரன்ஸ்

Published On: December 14, 2019
---Advertisement---

a5988fd674a7e7a9666d5cb951f2293e

சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படம் பற்றிய அறிவிப்பு வெளீயானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும், கமலும், அவரும் ஒன்றாக அமர்ந்து பேசும் புகைப்படமும் வெளியானது. ஆனால், இந்தியன் 2 படத்தில் அவர் தற்போது நடித்து வருவதால், இப்படத்திற்கு கமல் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் கமல்நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தேவர்மகனின் 2வது பாகம் என கூறப்படுகிறது. இப்படத்தில் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தில் நடிக்குமாறு கமல் தன்னிடம் கேட்டதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், கால பைரவா படத்தில் பிசியாக இருப்பதால் என்னால் நடிக்கமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் சிறுவயதில் கமல்ஹாசன் போஸ்டர் மீது சாணி அடிப்பேன் எனக்கூறிக் ராகவா லாரன்ஸ் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment