Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது?.. இந்த முறை வேறு அவதாரம் எடுக்கும் கமல்ஹாசன்….

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது?.. இந்த முறை வேறு அவதாரம் எடுக்கும் கமல்ஹாசன்….

1473b9c6bd7f199fdeec38ab46565f2e

தமிழில் ஏற்கனவே பிக்பாஸ் 4 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த 4 நிகழ்ச்சிகளையும், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமஹாசனே நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு பிரபலமடைந்தனர். 4 சீசன்களிலும் ஒவ்வொருவர் இறுதியில் வெற்றி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி முதல் போட்டியாளராக வெற்றி பெற்றார். பயில்வான் பாலா 2வது இடத்தை பிடித்தார். தமிழில் பிக்பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  

88544c6e8ca0719bf30c7a18c62c5117

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகியுள்ளது.  இதற்குமுன் எண்ட மோல்ஷன் என்கிற நிறுவனம் 4 சீசனையும் நடத்தியது. ஆனால், இந்த முறை கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

ஆனால், இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க வதந்தி எனவும், Banijay என்கிற நிறுவனமே இந்த முறை பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை நடத்தும் எனவும், கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கால்ஷீட் 20 நாட்கள் மட்டுமே. அவருக்கும் , தயாரிப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top