More

வயசு… என்ன வயசு? வைரலாகும் கமல்ஹாசன் புகைப்படம்….

நடிகர் கமல்ஹாசன் எப்போதும் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள விரும்பும் கலைஞன் ஆவார். ஒரு பக்கம் அரசியல், ஒரு பக்கம் பிக்பாஸ், ஒரு பக்கம் அடுத்த படத்திற்கான வேலை என பிஸியாக செயல்பட்டு வருகிறார்.

Advertising
Advertising

மாநாடு,கைதி மற்றும் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான கெட்டப்பில்தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தோன்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கமலுக்கு வயசு ஆகவே ஆகதா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts