2021 வரை கம்முனு இருக்கனும்; அப்புறம் நாமதான் இருக்கனும்- விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

Published on: January 17, 2020
---Advertisement---

f944844a2042c0b00884ce83de52e7f7

பிகில் வெற்றியை அடுத்து விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரபட்டது.

பொதுவாகவே விஜய் சமீபகால நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவார் என அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. அதற்கேற்றாற்போல அவரும் தனது பட விழாக்களில் அரசியல் சார்ந்த விசயங்களை பேசி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

b30bdac4aa42463b74ac9359192be6b3

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் 2021 வரை கம்முனு இருக்கனும்; 2021ல் நாமதான் இருக்கனும்.மக்கள் பணி செய்யவரும் தளபதி  என்ற போஸ்டரை பல இடங்களில் சுவர்களில் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களை பலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment