சிவகார்த்திகேயனின் நண்பரான அவர் திடீரென கனா படம் மூலம் இயக்குனராக மாறினார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு சில விருதுகளும் கிடைத்தது.
இப்படத்திற்கு பின் அவர் விஜயின் 65வது படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது. ஒரு விழாவில் அருண்ராஜ் விரைவில் ஒரு பெரிய ஹீரோவை இயக்குகிறார் என சிவகார்த்திகேயனும் கொளுத்திப் போட்டார். எனவே, அவர் விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்குபவர் அவர்தான் என பலரும் நினைத்தனர்.
தற்போது அதில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தைதான் அருண்ராஜ் இயக்கப்போகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…