கல்யாணம் ஆகியும் அந்த அழகு மட்டும்!... எக்கு தப்பாக போஸ் கொடுத்த கனிகா.....

by adminram |

efb9fb03417835f609f209ddb8b99d9a-2

ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா.

2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

66cd889011981af6b5f1734ec8136166

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

0b4152d7c05327c7b86371005bd61924

இந்நிலையில், இடுப்பை வளைத்து நெளிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

a56d68eb823d8363d4c74db8fd5ced54-2

Next Story