குட்டி டவுசரில் கடற்கரையில் படு பயங்கரமாக போஸ் கொடுத்த கனிகா

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கனிகா.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், தற்போது பீச்சில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டி படு சூடாக போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “சேச்சிக்கு இன்னும் வயசாகல…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். 

 இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடித்துள்ளார்.

Published by
adminram