லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வரும் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்டை கேட்க துவங்கி விட்டார்கள் ரசிகர்கள். விஜய்யின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அடுத்த படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றது.
இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசும் போழுது “நானும் ரெடி விஜய்யும் ரெடி, எப்போ வேண்டுமானாலும் நடக்கும்” என்று வெளிப்படையாக போட்டுடைத்தார் தனக்கென்று சிம்பிளிசிட்டி பாணியில்.
சங்கர் மற்றும் விஜய்யிடம் இருந்து மீண்டும் ஒரு வெறித்தனத்தை கட்டாயம் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…