கடற்கரையில் கன்னா பின்னா கவர்ச்சி... டூ பீஸ் உடையில் தெறிக்கவிட்ட ராய் லட்சுமி...

by adminram |

07a3554b657dda243018a703019c6d40

தமிழில் பல திரைப்படங்களிலும் நடித்தவர் ராய்லட்சுமி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

06b34a96bb669b89e39e994e2d2a21d2

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

7d44e2d43420b27b9a53f93069c0c4dd

இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

5355ddcdd851f7a4580342a49793d6a1

Next Story