குதிரையில் கையில் கத்தியுடன் தனுஷ்... கர்ணன் பட டீசர் வீடியோ....

by adminram |

77696ab3baefb5652a19f63c1a71a898

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், கையில் கத்தியுடன் குதிரையில் தனுஷ் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.


Next Story