More

கையில் காசு இல்லை… தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியவில்லை – கருணாஸ்

இந்த அளவிற்கு நடிப்பு மட்டும் இன்றி அரசியலிலும் தனது பன்முகத்திறமையை காட்டியவர். தற்போது இவர் நடித்த சூரரை போற்று திரைப்படமானது நல்ல வெற்றியை பெற்றுள்ளது. 

Advertising
Advertising

இதில் இப்படத்தின் கதாநாயகன் தனது தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியாமல் கஸ்டப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதை போன்றே தனது தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியாமல் கருணாஸ் மிகவும் கஸ்டப்பட்டுள்ளார். 

சமீபத்தில் ஒரு பேட்டியில் நாடக சபாவில் நடித்து கொண்டிருந்த போது புதுக்கோட்டையில் தனது தந்தை இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கிற்கு செல்ல 60 பணம் என்னிடத்தில் இல்லாததால் நான் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts