சிம்பு தேவன் இயக்கத்தில் ‘கசட தபற’ - அதிர வைக்கும் டீசர் வீடியோ

by adminram |

40d080130794892756389c2237245f67

இம்சை அரசன் 23ம் புலிகேசி, கடவுள், முரட்டு சிங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் சிம்பு தேவன். இவர் இயக்கியுள்ள திரைப்படம் கசட தபற. இப்படத்தில் பிரேம்ஜி, வெங்கபிரபு, ஹரிஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன், சாந்தனு என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் 6 எடிட்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கமாக அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படங்களில் காமெடி செய்யும் பிரேம்ஜி அமரன் இப்படத்தில் சீரியஸான் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளாராம்.


Next Story