
ஜெயம்ரவிக்கு மெகா ஹிட்டாக அமைந்த திரைப்படம் கோமாளி. சிறு வயதில் கோமாவுக்கு சென்று 16 வருடங்கள் கழித்து மீண்டும் நினைவு திரும்பும் நபராக அவர் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நண்பராக யோகிபாபு நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் பிளாஸ்பேக் காட்சியில் ஜெயம்ரவி பள்ளியில் படிக்கும் போது ஒரு டீக்கடை பிரதான இடம் பெறும். அந்த கடையில் கே.எஸ்.ரவிக்குமாரும், பொன்னம்பலமும் மோதும் காட்சிகள் இடம் பெறும். அந்த டீக்கடையில் கவர்ச்சியான உடையில் ஒரு ஆண்டி பஜ்ஜி போட்டுக்கொண்டிருப்பார். அந்த வேடத்தில் நடித்தவர் பெயர் கவிதா ராதேஷியாம். இவர் மும்பையை சேர்ந்தவர். பிக்பாஸ் ஹிந்தி 6 சீசனிலும் கலந்து கொண்டார். தற்போது இவர் 18+ வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அது, செல்போன் ஆப்பில் வெளியாகி வருகிறது.
அந்த படங்களில் அம்மணி அரை நிர்வாண் கோலத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.





