More

இப்படி திறந்திருந்தா காத்தோட்டமா இருக்கு! – ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த நடிகை….

கோவா, ஏகன், கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு கவர்ச்சி விருந்து காட்டியதில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Advertising
Advertising

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே ஏதும் அணியாமல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கினார்.

இந்நிலையில், சட்ட பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts