பிகினி உடையில் மகா மட்டமாக போஸ் கொடுத்த நடிகை... கண்ணை மூடிட்டு பாருங்க!....

by adminram |

546ae97e95181fda94dfb8907522b29f

தும்பா திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் ஆவார். ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் அருண்பாண்டியனும் நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

c622b326820bf2f4baed133dbea11408

தமிழில் எப்படியாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகள் செய்யும் அதே வேலையை இவரும் செய்ய துவங்கியுள்ளார். அதாவது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

92868f8e0091a7309f3b4f9a4ffb7bf8

இந்நிலையில், ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார். கடற்கரையில் அவர் கொடுத்துள்ள போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.

bd4ab785bed04220c3acd49a8575b3f0

எனவே, இந்த புகைப்படங்கள் மூலம் நான் கவர்ச்சிக்கும் ரெடி என கூறாமல் கூறியுள்ளார்.

Next Story