More

கலாய்பதற்காகவே போட்டோ போட்ட கீர்த்தி சுரேஷ் – சும்மா விடுவார்களா?

தெலுங்கு, மலையாளம் படங்களில் தொடர்ந்து அவர் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சும்மாவே இவரது புகைப்படங்களையும் தோற்றங்களையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து தள்ளுவார்கள். 

Advertising
Advertising

இந்நிலையில் மலையாள பாரம்பரிய பெண் போல தற்போது அவரின் தோற்றம் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோகன் லாலுடன் அவர் Marakkar: Arabikadalinte Simham என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் என்பதால் அந்த புகைப்படம் இந்த படத்தை சார்ந்தது என சொல்லப்படுகிறது.

Published by
adminram