More

உடல் எடை குறைத்த கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ!


இதனை அவரது ரசிகர்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அனைத்து விதமான படங்களுக்கு உடல் எடை ஒரு தடையில்லை என்பது போல் தற்போது எல்லாவிதமான கேரக்டர்களுக்கும் ஆப்ட் ஆகிவிட்டார் கீர்த்தி. கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கு கீர்த்தியின் கியூட் போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts