More

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட முதல் பாடல் வீடியோ ரிலீஸ்!

இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.  “பென்குயின்” படமும் வருகிற ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் கோலமே  எனும் முதல் சிங்கிள் லிரிகள் வீடியோவை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். மகனை இழந்து தவிக்கும் கீர்த்தியின் மன வலியை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts