More

அட… மஜாப்பா மஜாப்பா – ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தலான கீர்த்தி சுரேஷ்!

பாட்டி, அம்மா என சினிமா பின்புலம் கொண்ட குடுப்பதில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷ் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

Advertising
Advertising

அதையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என ஷார்ட் டைமில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ஹிட் அடித்தார். 

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இளம் வயதிலே தேசிய விருது பெற்ற கீர்த்தி மற்ற நடிகைகள் போல் அல்லாமல் டீசண்டாக உடை அணிவார். 

இந்நிலையில் தற்போது ஸ்டைலான கோட் ஷூட்டில் கவர்ச்சியே காட்டாமல் வழக்கம் போல கண்ணியமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts