More

நீயாமா இப்படி ஸ்லீவ்லெஸ் சேலை கட்டி scene’அ போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். 

Advertising
Advertising

தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.அதையடுத்து தற்போது பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாதபடி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கிளாமராக புடவைகட்டிக்கொண்டு கியூட்டா போஸ் கொடுத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts