மாஸ் பக்கா மாஸ்… தெறிக்கும் ஆக்‌ஷன்.. கே.ஜி.எஃப் 2 டீசர் வீடியோ

    0
    238

    68d4b5dfa7b4cd8d161da3c50d43a34d

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. இந்நிலையில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட்டது.

    இப்படத்தின் டீசர் வீடியோ நாளை காலை 8 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், டீசர் வீடியோ எப்படியோ இணையத்தில் லீக் ஆகிவிட்டதால் தற்போது படக்குழுவே கே.ஜி.எஃப் 2 டீசர் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    google news