More

மரண மாஸ் அப்டேட்!.. கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும்,  கடந்த  8ம் தேதி இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி  வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இந்நிலையில், இத்திரைப்படம் வருகிற ஜுலை மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் என 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

இந்த செய்தி யாஷ் ரசிகர்களுக்கும், கே.ஜி.எஃப் பட ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts