More

படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான கே.ஜி.எப் 2 வீடியோ!

அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது.கொரோனா ஊரடங்கினாள் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. இதனால் ஸ்டுடியோவில்  இருந்தபடியே படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts